மாவட்டம் : காஞ்சிபுரம்

ஒன்றியம் : புனித தோமையர் மலை

 
     
வரிசை எண் விபரம் அளவு  பாகுபாடு
1 சராசரி நிலநீர் மட்டம் தரைமட்டத்திலிருந்து 3.48 மீ -
2 சராசரி மழை அளவு  1253.06 மி.மீ -
3 நிலத்தடி நீர் நுகர்வு நிலை - மித அபாயகர நிலை
4 பொதுவான நிலநீர்த் தரம்  - உகந்தது
5 கரைந்துள்ள மொத்த உப்பின் அளவு

237 - 777

மி.கி/லி
6 வீட்டு உபயோகத்திற்கு - உகந்தது
7 விவசாய உபயோகத்திற்கு - உகந்தது
8 பாறை அமைப்பு (மீட்டரில்) 0-3 மீ மணல் கலந்த களிமண்
    3-17 மீ களிமண்
    17-32 மீ மணல் பாறை
9 கிணறு வகை   குழாய்கிணறு
10 பரிந்துரைக்கப்படும் ஆழம் (மீட்டரில்) 40 மீ  

த.ம. - தரை மட்டத்திலிருந்து                                                                                                        

 

வேறு ஒரு ஒன்றியத்தைப் பற்றி அறிய

 
     
 

முதல் பக்கம்